ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்.. மாணவர்கள் கைது

2216பார்த்தது
நீட் தேர்வை முழுவதுமாக ஒழிக்கக் கோரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டமைப்பினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் தடுப்புகளை அமைத்து மறித்ததால் இருதரப்பிற்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைப் போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி