பிரம்மாண்ட மத நல்லிணக்க விருந்து: 5000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்பு

2பார்த்தது
திருப்பத்தூர் அருகே பூலாம்பட்டி பகுதியில் அமைந்துள்ள தொழுகை திடலில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இவ்விழாவில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என மும்மதங்களை சேர்ந்தவர்களும் ஒன்றிணைந்து 750 கிலோ அரிசி மற்றும் 500 கிலோ ஆட்டுக்கறி கொண்டு சுவையான உணவை தயாரித்து பரிமாறினர். இதில் 5,000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாதி, மத பாகுபாடின்றி ஆர்வத்துடன் கலந்துகொண்டு உணவருந்தி தங்களின் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினர்.

நன்றி:PT

தொடர்புடைய செய்தி