சிறுமி பாலியல் வன்கொடுமை.. தாத்தா கைது

14பார்த்தது
சிறுமி பாலியல் வன்கொடுமை.. தாத்தா கைது
மேற்கு வங்கத்தில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது தாத்தா கைது செய்யப்பட்டார். கொல்கத்தா அருகே வீடு இன்றி சாலையில் தனது பாட்டியுடன் 4 வயது சிறுமி தூங்கிக்கொண்டிருந்தார். அந்த சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சந்தேகத்தின் பேரில் சிறுமியின் தாத்தாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி