கிரீன் கார்டு விதிமுறையில் மாற்றம்: அமெரிக்கா விளக்கம்

3861பார்த்தது
கிரீன் கார்டு விதிமுறையில் மாற்றம்: அமெரிக்கா விளக்கம்
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமைக்கான ‘கிரீன் கார்டு’ பெற விண்ணப்பிக்கும் அனைத்து வெளிநாட்டினரும் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப வேண்டியதில்லை என்று அந்நாட்டு உள்நாட்டு பாதுகாப்புத்துறை தளர்வு அளித்துள்ளது. விசா காலம் முடிந்தவர்கள் மற்றும் பொது நல உதவிகளை அதிகமாகப் பயன்படுத்துபவர்கள் போன்ற குறிப்பிட்ட நபர்களைத் தவிர, மற்றவர்களின் மனுக்கள் குறித்து அந்தந்த அதிகாரிகளே சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்வார்கள் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி