டென்மார்க் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்து தீவின் ஒட்டுமொத்த பாதுகாப்பையும்
அமெரிக்கா நிரந்தரமாக ஏற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் அடுத்த வாரம் கையெழுத்தாகவுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதன் மூலம் கனிம வளம் நிறைந்த கிரீன்லாந்தில்
அமெரிக்கா தனது ராணுவ இருப்பை வலுப்படும். டென்மார்க்கின் இறையாண்மையை அங்கீகரிக்கும் வகையில் டென்மார்க், கிரீன்லாந்து மற்றும்
அமெரிக்கா ஆகிய 3 அரசாங்கங்களுக்கு இடையே இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட உள்ளது.