கிரீன்லாந்து விவகாரம்: ஐரோப்பிய நாடுகளுக்கு டிரம்ப் வரி விதிப்பு!

2பார்த்தது
கிரீன்லாந்து விவகாரம்: ஐரோப்பிய நாடுகளுக்கு டிரம்ப் வரி விதிப்பு!
கிரீன்லாந்தை வாங்க டென்மார்க்கை டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். ரஷ்யா, சீனாவிடம் இருந்து அமெரிக்காவைப் பாதுகாக்க கிரீன்லாந்து அவசியம் என அவர் கூறுகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டென்மார்க் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு 10% வரி விதிக்க டிரம்ப் உத்தரவிட்டார். இதனால், அமெரிக்கா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி