தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை

3034பார்த்தது
சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல், ராஜ்மோகன் ஆகியோர் இன்று (செப்.3) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் விஜய் தங்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் தூய்மைப் பணியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.  நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி