GT vs KKR: கொல்கத்தா அணி அபார வெற்றி

24பார்த்தது
GT vs KKR: கொல்கத்தா அணி அபார வெற்றி
ஐபிஎல் தொடரில் நேற்று (மே.16) குஜராத் - கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய தனது கடைசி போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் குஜராத் அணி உள்ளது.