GT vs RR: வைபவ் சூர்யவன்ஷியை டார்கெட் செய்யும் குஜராத்

3709பார்த்தது
GT vs RR: வைபவ் சூர்யவன்ஷியை டார்கெட் செய்யும் குஜராத்
ஐபிஎல் தொடரின் இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டம் இன்று (மே 29) இரவு சண்டிகர் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூரு அணியுடன் இறுதிப்போட்டியில் மோதப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் முக்கிய போட்டியாக இது அமைந்துள்ளது. ராஜஸ்தான் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி விக்கெட்டை கைப்பற்றினால் குஜராத் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதால் அவரது விக்கெட்டை எடுத்த குஜராத் பல திட்டங்களை தீட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி