GT vs RR: மழை குறுக்கிட்டால் ராஜஸ்தான் அணிக்கு ஆப்பு

2பார்த்தது
GT vs RR: மழை குறுக்கிட்டால் ராஜஸ்தான் அணிக்கு ஆப்பு
ஐபிஎல் தொடரின் இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டம் இன்று (மே 29) இரவு சண்டிகர் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இன்று வானிலை அல்லது பிற காரணங்களால் சூப்பர் ஓவர் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸை விட முன்னணியில் இருந்ததால் குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்தப் போட்டிக்கு மாற்று நாள் கிடையாது. இன்றைய தினம் மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி