GT vs RR: டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு

7816பார்த்தது
GT vs RR: டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு
ஐபிஎல் தொடரின் இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டம் இன்று (மே 29) இரவு 7:30 மணிக்கு சண்டிகர் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் தற்போது டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி குஜராத் அணி பவுலிங் செய்ய தயாராகி வருகிறது. பெங்களூரு அணியுடன் இறுதிப்போட்டியில் மோதப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் முக்கிய போட்டியாக இது அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி