GTvRR - இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்?

4923பார்த்தது
GTvRR -  இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்?
ஐபிஎல் 2026-இன் குவாலிஃபையர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. நியூ சண்டிகர் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. எலிமினேட்டர் சுற்றில் ஹைதராபாத் அணியை வீழ்த்திய உத்வேகத்துடன் ராஜஸ்தான் களமிறங்குகிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி, மே 31 அன்று அகமதாபாத்தில் நடக்கும் இறுதிப்போட்டியில் ஆர்சிபி (RCB) அணியை எதிர்கொள்ளும்.

தொடர்புடைய செய்தி