குறைந்த முதலீட்டில் உத்தரவாத ஓய்வூதியம்: முழு விவரங்கள்

1பார்த்தது
குறைந்த முதலீட்டில் உத்தரவாத ஓய்வூதியம்: முழு விவரங்கள்
மத்திய அரசின் 'அடல் ஓய்வூதியத் திட்டம்' மூலம் 18 முதல் 40 வயதுக்குட்பட்ட இந்திய குடிமக்கள், தங்கள் முதுமை காலத்தில் மாதம் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை உத்தரவாதமான ஓய்வூதியத்தை பெறலாம். இத்திட்டத்தில் இணையும் வயதை பொறுத்து (உதாரணமாக 18 வயதில் மாதம் ரூ.210) 60 வயது வரை குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் தவணை செலுத்த வேண்டும். வருமான வரி செலுத்தாதவர்கள் மற்றும் வங்கி/அஞ்சலகக் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே இதில் முதலீடு செய்து பயன்பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.

தொடர்புடைய செய்தி