ஐ.பி.எல் 2026 தொடரில் இன்று (மே.21) இரவு 7:30 மணிக்கு அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் 66-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் குவித்துள்ளது. தொடர்ந்து, 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை விளையாடவுள்ளது.