ஹஜ் யாத்திரை: ஜன., 15-க்குள் பதிவு செய்ய அறிவிப்பு

4759பார்த்தது
ஹஜ் யாத்திரை: ஜன., 15-க்குள் பதிவு செய்ய அறிவிப்பு
ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்பவர்கள் வரும் ஜனவரி 15ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஹஜ் ஏற்பாட்டாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். வழக்கமாக பயணத்திற்கு 10 நாட்களுக்கு முன்பு வரை பதிவு செய்யும் நிலையில், இம்முறை ஹஜ் காலத்திற்கு 5 மாதங்களுக்கு முன்பாகவே மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 15ஆம் தேதிக்குப் பிறகு பதிவு செய்பவர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள இயலாது.

தொடர்புடைய செய்தி