ஹஜ் பயண மானியம் ரூ.35,000 ஆக உயர்வு: நிதியமைச்சர் அறிவிப்பு

6பார்த்தது
ஹஜ் பயண மானியம் ரூ.35,000 ஆக உயர்வு: நிதியமைச்சர் அறிவிப்பு
தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை  சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று (ஆக.5) தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையின் போது இஸ்லாமியர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயனாளிகளுக்கான மானியத் தொகை இனி ரூ.35,000 ஆக உயர்த்தப்பட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி