ரூ.7,000 கட்டணம் கட்டாததால் ஹால் டிக்கெட் மறுப்பு.. மாணவன் விபரீத முடிவு

17பார்த்தது
உத்தரப் பிரதேசத்தின் முசாபர்பூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்று, 2-ஆம் ஆண்டு பி.ஏ. மாணவன் ரூ.7,000 கட்டணம் செலுத்தாததால் அனுமதிச் சீட்டை வழங்க மறுத்துள்ளது. இதனால் மனமுடைந்த அந்த மாணவன் வகுப்பறையிலேயே தீக்குளித்தார். பயங்கர தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், கல்லூரி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி