10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியீடு

17பார்த்தது
10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியீடு
தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று (மார்ச் 4) மதியம் வெளியிடப்பட உள்ளது. இதனை  http://dgeapp.tnschools.gov.in/ல் என்ற இணையதளத்திற்குச் சென்று, மாணவர்கள் தங்களது ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 11 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. 8 லட்சத்து 82,806 மற்றும் தனித்தேர்வர்கள் 26,196 என 9 லட்சத்து 9,002 பேர் எழுதவுள்ளனர்.

தொடர்புடைய செய்தி