ஹமாஸுக்கு சோகமான முடிவுதான் ஏற்படும்: டிரம்ப்

16பார்த்தது
ஹமாஸுக்கு சோகமான முடிவுதான் ஏற்படும்: டிரம்ப்
காசா போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்த 20 அம்ச சமாதான திட்டத்திற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால், இந்த திட்டத்திற்கு ஹமாஸ் தரப்பில் இருந்து எந்த பதிலும் வராததால் டிரம்ப் கடும் அதிருப்தி அடைந்தார். இதனால் கோபமடைந்த டிரம்ப், ஹமாஸ் அமைதி திட்டத்திற்கு 4 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளார். "அமைதிக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், ஹமாஸுக்கு சோகமான முடிவுதான் ஏற்படும்" என்றும் அவர் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி