"மகிழ்ச்சியால் வயது குறைந்து விட்டது".. முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

11பார்த்தது
“நுழைவு வாயில் தொடங்கி மேடை வரை சிறப்பான வரவேற்பு” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி பேச்சு. திருச்சி மாநாட்டில் இன்று (மார்ச் 9) பேசிவரும் முதலமைச்சர், “தொண்டர்கள், நிர்வாகிகள் தந்த வரவேற்பு, மகிழ்ச்சியால் வயது குறைந்து விட்டது. தாய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் பொறுப்பேற்க காரணம் உடன்பிறப்புகள் தான். உங்களால் தான் நான் வளர்ந்தேன்; உயர்ந்தேன். உங்களுக்காக தான் நான் வாழ்கிறேன்” என்றார்.

நன்றி: NewsTamilTV24x7