நடிகை திரிஷா தனது 43-வது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த மே மாத நினைவுகளை ‘Magical May’ என்ற தலைப்பில் புகைப்படங்களாகப் பகிர்ந்துள்ளார். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தனது செல்ல நாய் Izzy உடனான இத்தருணங்கள் நீண்ட காலம் தன்னை புன்னகைக்க வைக்கும் என அவர் நெகிழ்ந்துள்ளார். இதற்கிடையே, அவர் நடிப்பில் வெளியான 'கருப்பு' திரைப்படம் ₹185 கோடி வசூலை நெருங்கி சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.