வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரூ.33 லட்சம் வரை இழப்பீடு பெறலாம்

0பார்த்தது
வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரூ.33 லட்சம் வரை இழப்பீடு பெறலாம்
வங்கி வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில், RBI அறிவித்துள்ள புதிய விதிகள் வரும் ஜூலை 1, 2026 முதல் நடைமுறைக்கு வருகின்றன. இதன்படி, வங்கியின் சேவை குறைபாட்டால் ஏற்படும் நேரடி இழப்புகளுக்கு வங்கி குறைதீர்ப்பாளர் மூலம் ரூ.30 லட்சம் வரை இழப்பீடு வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மே மேலும், மன உளைச்சல் மற்றும் நேர விரயத்திற்காக கூடுதலாக ரூ.3 லட்சம் வரை பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி