Hard Disk-க்குகள் திருட்டு.. அமைச்சர் நிர்மல்குமார் தீவிர விசாரணை

37பார்த்தது
Hard Disk-க்குகள் திருட்டு.. அமைச்சர் நிர்மல்குமார் தீவிர விசாரணை
தமிழ்நாடு மின்வாரிய தலைமையகத்தில் டெண்டர், கொள்முதல் தொடர்பான தகவல்கள் அடங்கிய 10க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்க்குகள் மாயமானதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் நிர்மல்குமார் கூறுகையில், “மின்வாரியத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பான விசாரணையை தொடங்கியதும் Hard Diskகள் திருடப்பட்டுள்ளன. இதுகுறித்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. முறைகேடு செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது” என்றார்.

தொடர்புடைய செய்தி