திருப்பதியில் காதலியுடன் சாமி தரிசனம் செய்த ஹர்திக் பாண்டியா

2234பார்த்தது
திருப்பதியில் காதலியுடன் சாமி தரிசனம் செய்த ஹர்திக் பாண்டியா
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தனது காதலியான மாடல் அழகி மஹிகா சர்மாவுடன் ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று (ஆக.2) சாமி தரிசனம் செய்தார். கோயிலில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு வழிபட்ட ஹர்திக் பாண்டியா, மொட்டை அடித்த தோற்றத்தில் பாரம்பரிய உடை அணிந்து வருகை தந்திருந்தார். தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்தி