உதயநிதிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

2880பார்த்தது
உதயநிதிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்
சனாதனத்தை கொசு ஒழிப்பது போல ஒழிக்க வேண்டும் என்று தமிழக துணை முதல்வர் உதயநிதி, ஆ.ராசா, கமல்ஹாசன் உள்ளிட்டோர் பேசியதாக, அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஏப்.29) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் - சந்திப் மேத்தா அமர்வு முன் விசாரணைக்கு வந்த நிலையில் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்தி