“தோல்வி பயத்தில் தேமுதிகவை சேர்த்துள்ளீர்களா?”.. உதயநிதி ஸ்டாலின் பதில்

4657பார்த்தது
திமுக கூட்டணியில் நேற்று (பிப்.19) தேமுதிக இணைந்த நிலையில் அரசியலில் பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், தேர்தல் பயம் காரணமாக தேமுதிக-வை திமுக கூட்டணியில் இணைத்துள்ளதாக கூறப்படுவதுகாக துணை முதலமைச்சர் உதயநிதியிடன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “தேமுதிக வந்தது திமுகவுக்கு கூடுதல் பலம் தான். வருகிற தேர்தலில் தமிழக மக்கள் அதனை உறுதிசெய்வார்கள்” என்றார்.

நன்றி: etamilnewsx

தொடர்புடைய செய்தி