ஜல்லிக்கட்டில் முதல் பரிசை தட்டிச்சென்றார்

7பார்த்தது
ஜல்லிக்கட்டில் முதல் பரிசை தட்டிச்சென்றார்
புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு சுற்றுகள் நடைபெற்று நிறைவு பெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் அஜித் மற்றும் பிரபாகரன் தலா 16 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளனர். கார்த்தி, நாமக்கல் (289) – 11 காளைகளும் பிடித்து 3வது இடத்தில் உள்ளார். இரண்டு பேரும் 16 காளையை பிடித்துள்ள நிலையில் குலுக்கல் முறையில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

தொடர்புடைய செய்தி