கலவை சாதங்களில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்

3600பார்த்தது
கலவை சாதங்களில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்
*எலுமிச்சை பழ சாதம்: உடலுக்கு வைட்டமின் சி சத்தை அளிக்கிறது
*புளியோதரை: ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது
*புதினா சாதம்: செரிமானக் கோளாறுகளை நீக்குகிறது
*தேங்காய் சாதம்: உடலில் நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கிறது
*கொத்தமல்லி சாதம்: குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
*தக்காளி சாதம்: தக்காளியில் இருக்கும் லைகோபீன் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

தொடர்புடைய செய்தி