சின்னம்மை நோய் தடுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட சுகாதாரத் துறை

25பார்த்தது
தமிழகத்தில் சின்னம்மை பரவலை தடுக்க காய்ச்சல், சோர்வு போன்ற தொடக்க அறிகுறிகள் உள்ளவர்கள் விழிப்புடன் இருக்குமாறு சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது. கைகளை அடிக்கடி கழுவுதல் மற்றும் இருமும்போது வாய், மூக்கை மூடிக்கொள்வதுடன், உடலில் தோன்றும் கொப்புளங்கள் காய்ந்து விழும் வரை பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என புதிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

நன்றி:PT

தொடர்புடைய செய்தி