எறும்புப் பொடி கலந்து களி செய்து சாப்பிட்டவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு

8பார்த்தது
எறும்புப் பொடி கலந்து களி செய்து சாப்பிட்டவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, கோதுமை மாவு என நினைத்து எறும்புப் பொடியைக் கலந்து செய்த களியைச் சாப்பிட்ட 90 வயது மூதாட்டி மற்றும் அவரது 70 வயது மகனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இருவரும் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி