“மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காக தன்னலம் கருதாமல் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்” என முதலமைச்சர்
விஜய் தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும், அவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைப்பதிலும் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.