மனநிலையை பாதிக்கும் வெப்ப அலை!

4117பார்த்தது
மனநிலையை பாதிக்கும் வெப்ப அலை!
அதிகரித்து வரும் கடுமையான கோடை வெப்பம் உடல்நல பாதிப்புகளை மட்டுமன்றி, எரிச்சல் மற்றும் மன அழுத்தம் போன்ற மனநல பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இணைநோய்கள் உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகும். கடுமையான தலைவலி, உடல் சூடு, தலைச்சுற்றல் அல்லது வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

தொடர்புடைய செய்தி