110 விதி குறித்து காரசார விவாதம்.. திமுக எதிர்ப்பு

28பார்த்தது
110 விதி குறித்து காரசார விவாதம்.. திமுக எதிர்ப்பு
முந்தைய ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டதாக முதலமைச்சர் விஜய் பேசியது உள்நோக்கம் கொண்டது என திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது முந்தைய ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என பேசினார். அப்போது, வழக்குகள் ரத்தை 110 விதியில் அறிவிக்கலாமா?, தவெக ஆட்சியில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க இனி யார் மீதும் வழக்கே பதிவு செய்ய மாட்டீர்களா? என எ.வ.வேலு கேள்வியெழுப்பினார்.

தொடர்புடைய செய்தி