9 மாவட்டங்களில் இன்று கனமழை

12292பார்த்தது
தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருப்பூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று (அக்., 18) இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

தொடர்புடைய செய்தி