சென்னையில் கனமழை.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுடசுட தயாராகும் உணவு

0பார்த்தது
டிட்வா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று (டிச.2) கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த மழையானது இன்று இரவு வரை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தற்போது மக்களுக்கு வழங்க சுடசுட உணவுகள் தயாராகி வருகின்றன.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி