இரவு 7 மணிவரை 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

33பார்த்தது
இரவு 7 மணிவரை 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கோடை வெயில் தொடங்கியது முதல் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று இரவு 7 மணி வரை தமிழகத்தின் கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 20 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you