தமிழ்நாட்டில் நள்ளிரவு 1 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு

4828பார்த்தது
தமிழ்நாட்டில் நள்ளிரவு 1 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு
மன்னார் வளைகுடா முதல் தெற்கு உள் கர்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 18) பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அந்த வகையில், நாளை (மார்ச் 19) நள்ளிரவு 1 மணி வரை 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யவுள்ளது.

தொடர்புடைய செய்தி