தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு

5271பார்த்தது
தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், இன்று (மே.16) காலை 10 மணி வரை 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்று விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி ஆகிய மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி