இந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

0பார்த்தது
இந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று (நவ.13) கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. புதுவை, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகம் வரை சூறாவளிக் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

தொடர்புடைய செய்தி