கனமழை.. நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை?

57பார்த்தது
கனமழை.. நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை?
தமிழ்நாட்டின் ஒருசில பகுதிகள் விடாமல் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று (டிச.3) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையானது தொடர்ந்தால் நாளை (டிச.4) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. கனமழை காரணமாக இன்றைய தினம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி