நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. 5 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

1531பார்த்தது
நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. 5 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஜூன்.16) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி