8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

34பார்த்தது
8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாகத் தேனி, திண்டுக்கல், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 40-50 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதுடன் கனமழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி