தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

0பார்த்தது
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஒரு சில பகுதிகள் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நாளை (நவ.11) தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் நாளை மறுதினம் (நவ.12) ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி