தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை

1பார்த்தது
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில் இன்று (நவ.7) இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாமக்கல், தூத்துக்குடி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி