கனமழை எச்சரிக்கை.. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விட கோரிக்கை

44பார்த்தது
கனமழை எச்சரிக்கை.. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விட கோரிக்கை
குமரி, ராமநாதபுரம் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் நவம்பர் 25, 26, 27 தேதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். தேசிய பேரிடர் மேலாண்மை குழுவும் அங்கு நியமிக்கப்பட்டுள்ளது. கனமழை அச்சம் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி