தமிழகத்தில் இன்று இரவு 17 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

40பார்த்தது
தமிழகத்தில் இன்று இரவு 17 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்
தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் இன்று (டிச.3) இரவு 10 மணிவரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, பெரம்பலூர், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி