தமிழகத்தில் இன்று இரவு கனமழை வெளுக்கும்

6926பார்த்தது
தமிழகத்தில் இன்று இரவு கனமழை வெளுக்கும்
தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், இன்று (நவ.9) இரவு 10 மணி வரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தொடர்ந்து நாளையும் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி