தமிழகத்தில் கனமழை.. பள்ளிகளுக்கு விடுமுறை?

37பார்த்தது
தமிழகத்தில் கனமழை.. பள்ளிகளுக்கு விடுமுறை?
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இன்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. நாளை மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதனால், இந்த மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. மழைப்பொழிவை பார்த்து விடுமுறை குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்தி