தமிழகத்தில் இரவு கனமழை வெளுக்கும்

5317பார்த்தது
தமிழகத்தில் இரவு கனமழை வெளுக்கும்
தமிழ்நாட்டில் நாளை (அக்.19) நள்ளிரவு 1 மணி வரை 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர், தேனி, தென்காசி, மதுரை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, அரியலூர், பெர்மபலூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி