தமிழ்நாட்டில் நள்ளிரவு 1 மணி வரை கனமழை கொட்டும்

25பார்த்தது
தமிழ்நாட்டில் நள்ளிரவு 1 மணி வரை கனமழை கொட்டும்
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை விடாமல் பெய்து வருகிறது. அந்த வகையில் நாளை (டிச.4) நள்ளிரவு 1 மணி வரை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கன்னியாகுமரி, பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி